மேலும் அறிய
Game Changer : பிரமாண்ட இயக்குநரின் புது படம் இந்திய சினிமாவின் கேம் சேஞ்சராக இருக்குமா?
இவரின் பிறந்தநாளையொட்டி, ஆர்சி 15 படக்குழு அப்படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது
ராம் சரணின் கேம் சேஞ்சர்
1/6

தெலுங்கு நடிகரான சிரஞ்சிவியின் மகன், ராம் சரணுக்கு இன்று பிறந்தநாள்.
2/6

தெலுங்கு நடிகரான சிரஞ்சிவியின் மகன், ராம் சரணுக்கு இன்று பிறந்தநாள்.
3/6

தற்போது ஷங்கரின் இயக்கத்தில் ஆர்சி15 படத்தில் நடித்து வருகிறார்
4/6

இவரின் பிறந்தநாளையொட்டி, ஆர்சி 15 படக்குழு அப்படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது
5/6

தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு, கேம் சேஞ்சர் என பெயரிடப்பட்டுள்ளது.
6/6

தற்போது இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
Published at : 27 Mar 2023 12:18 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
வணிகம்
Advertisement
Advertisement