மேலும் அறிய
JAMES BOND COLLECTION : ஷான் கானரி முதல் டேனியல் கிரேக் வரை : ஆல் ஜேம்ஸ்பாண்ட் ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்...!

ஜேம்ஸ்_பாண்ட்_படத்தின்_புகழ்பெற்ற_புகைப்படம்
1/7

முதல் ஜேம்ஸ் பாண்ட் சீன் கானரி. 7 படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்து உலகப்புகழ் பெற்றவர்
2/7

டேவிட் நிவேன் 1967ம் ஆண்டு ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளார்.
3/7

ஜார்ஜ் லாசென்பி 1969ம் ஆண்டு ஜேம்ஸ் பாண்டாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.
4/7

ரோஜர் மூர் ஜேம்ஸ் பாண்டாக 7 படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்
5/7

திமோதி டல்டான் 1987 மற்றும் 1989ம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
6/7

1994 முதல் 2004ம் ஆண்டு வரை நான்கு படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ள பியர்ஸ் பிராஸ்னன் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டவர்.
7/7

90ஸ், 2கே கிட்ஸ்களின் ஜேம்ஸ் பாண்டாக வலம் வருபவர் டேனியல் கிரேக். 2006 முதல் 2021ம் ஆண்டு வரை 5 படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளார்..
Published at : 30 Sep 2021 03:45 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion