மேலும் அறிய
Samantha : சினிமாவை விட்டு விலகிப்போகும் சமந்தா... சங்கடமடைந்த ரசிகர்கள்!
Samantha Break : உடல்நிலையை பார்த்து கொள்வதற்காக, சமந்தா சினிமாவை விட்டு விலகப்போவதாக தகவல் பரவிவருகிறது.

நடிகை சமந்தா
1/6

தென்னிந்திய சினிமா உலகில் கலக்கி வரும் நடிகை சமந்தா. இவர் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் கதாநாயகியாக அறிமுகமானர்.
2/6

சமீபத்தில் சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்கு ஆளானார். கொஞ்சம் உடல் நிலை தேறிய பின் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார்
3/6

தற்போது நடிகை சமந்தா ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி ஓய்வு எடுக்க உள்ளதாக முடிவு செய்திருகிறார்.
4/6

இதனால் சில படங்களில் நடிப்பதாக கூறி முன் பணம் வாங்கியதை திருப்பி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் எந்த புதிதாக படங்களிலும் ஒப்பந்தம் ஆகவில்லை.
5/6

தற்போது சிட்டாடல் மற்றும் குஷி படத்தில் நடித்து வருகிறார். இதனை முடித்த பின்னர் இவர் மருத்துவ சிகிச்சை பெற்று உடலை பார்த்துகொள்ளவுள்ளார்.
6/6

பூரண குணமடைந்த பின்னரே சினிமாவில் மீண்டும் நடிப்பார் என்று சமந்தாவுக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.
Published at : 06 Jul 2023 04:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement