மேலும் அறிய
Samantha: ‘வாழ்க்கையை புரிந்து கொண்டேன்..’ தனது கரடுமுரடான வாழ்க்கைப் பயணம் குறித்து சமந்தா வெளியிட்ட பதிவு!
Samantha: நடிகை சமந்தா, இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வாழ்க்கை குறித்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கை பயணம் குறித்து சமந்தா வெளியிட்ட பதிவு
1/8

கடந்த சில நாட்களாக, தனது வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்.
2/8

விவாகரத்திற்கு பிறகு, மயோசிடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Published at : 27 Apr 2023 11:39 AM (IST)
மேலும் படிக்க





















