மேலும் அறிய
Kisi ka bhai kisi ki jaan : வீரம் படத்திற்கு ட்ஃப் கொடுக்குமா சல்மான் கானின் ரீமேக்..இன்று 6 மணி வரை காத்திருங்க!
சல்மான் நடித்துள்ள கிஸி கா பாய் கிஸி கி ஜான் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கிஸி கா பாய் கிஸி கி ஜான்
1/6

தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வீரம். இந்த படம் கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
2/6

இந்த படத்தில் சல்மான் கான், பூஜா ஹெக்டே, ஷெஹ்னாஸ் கில், வெங்கடேஷ் டகுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
3/6

கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்தின் பாடல்கள் மற்றும் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளது.
4/6

தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
5/6

இந்த படம் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
6/6

கடந்த 5 வருடங்களாக சல்மான் கானுக்கு வெற்றி படம் ஏதும் இல்லாத நிலையில் இந்த படத்தின் மீது சல்மான் கானின் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
Published at : 10 Apr 2023 02:47 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















