மேலும் அறிய
Saamaniyan Movie Review : கம் பேக் கொடுத்த ராமராஜன்..சாமானியன் படம் எப்படி இருக்கிறது?
Saamaniyan Movie Review : 12 ஆண்டுகளுக்கு பிறகு சாமானியன் படத்தில் நடித்து கதாநாயகனாக கம்-பேக் கொடுத்துள்ளார் ராமராஜன்.
சாமானியன்
1/6

12 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள படம் சாமானியன். இந்த படத்தை ஆர்.ராகேஷ் இயக்கியுள்ளார்.
2/6

ராமராஜன் வங்கிக்கு ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுடன் சென்று அங்குள்ளவர்களை பணயக்கைதியாக பிடித்துக் கொள்கிறார். ராமராஜனுக்கும் வங்கிக்கும் என்ன பிரச்சினை? வங்கிக்கு உள்ளே சிக்கிக் கொண்டவர்கள் கதி என்ன? என்பதே படத்தின் கதை.
Published at : 24 May 2024 04:37 PM (IST)
Tags :
Tamil CInemaமேலும் படிக்க





















