மேலும் அறிய
S J Suryah : எஸ் ஜே சூர்யாவின் வெறித்தனமான லைன் அப்ஸ்.. அப்போ சம்பவம் இருக்கு!
S J Suryah : தமிழ், தெலுங்கு என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் எஸ் ஜே சூர்யா.
எஸ்.ஜே. சூர்யா
1/6

தனுஷின் 50 - வது படமான ராயன் படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா படத்தில் முன்னணி நடிகராக நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
2/6

ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் இந்தியன் 2 . இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இந்தியன் 2 ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Published at : 13 Jun 2024 12:39 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ





















