மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rashmika Mandanna : இவை இல்லாமல் நான் இல்லை.. பிடித்த விஷயங்களை பட்டியல் போட்டு காட்டிய ராஷ்மிகா!
Rashmika Mandanna : ராஷ்மிகா மந்தனா, அவரது வாழ்வில் பிடித்த முக்கியமான விஷயங்களை பற்றி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
![Rashmika Mandanna : ராஷ்மிகா மந்தனா, அவரது வாழ்வில் பிடித்த முக்கியமான விஷயங்களை பற்றி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/8308e3c6e972155fbb60718618ed648b1724322597942572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ராஷ்மிகா மந்தனா
1/9
![என் நாய்க்குட்டி என்னுடைய குழந்தை போன்றது. ஹைதராபாத்திற்கு வந்து உன்னை சந்திக்கிறேன். நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்??](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/b53f60875cde5065763167f9c21f936503aa4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
என் நாய்க்குட்டி என்னுடைய குழந்தை போன்றது. ஹைதராபாத்திற்கு வந்து உன்னை சந்திக்கிறேன். நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்??
2/9
![நான் விரும்பும் உணவையெல்லாம் சாப்பிட்ட பின்னும் இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறேன் என்பதை நினைத்தால் வியப்பாகதான் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/bf66ca7f0b42d027b28d038d8b96725d94987.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நான் விரும்பும் உணவையெல்லாம் சாப்பிட்ட பின்னும் இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறேன் என்பதை நினைத்தால் வியப்பாகதான் உள்ளது.
3/9
![கர்நாடக மாநிலத்தை சார்ந்த பெண்ணான என்னை காஃபியின் நறுமணம் சுண்டி இழுக்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/678319f1403b70798d1bda1866a2b06e7b764.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கர்நாடக மாநிலத்தை சார்ந்த பெண்ணான என்னை காஃபியின் நறுமணம் சுண்டி இழுக்கும்
4/9
![நண்பர்களே.. உங்களால் முடிந்தவரை உலகத்தில் பயணம் செய்யுங்கள். இது உங்களின் மனநிலையை மேம்படுத்தும். பொருட்களுக்காக செலவழிப்பதை தவிர்த்து அனுபவங்களுக்காக செலழிக்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/ed8aeb915ef354ab5a181c8e3085de187b0a8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நண்பர்களே.. உங்களால் முடிந்தவரை உலகத்தில் பயணம் செய்யுங்கள். இது உங்களின் மனநிலையை மேம்படுத்தும். பொருட்களுக்காக செலவழிப்பதை தவிர்த்து அனுபவங்களுக்காக செலழிக்கலாம்.
5/9
![தோன்றும் போது இனிப்பு வகையான உணவுகளை சாப்பிட்டு திருப்தி அடைவது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/6118ffdd9c4046cf6e14c02a0cf74eaaf8da3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தோன்றும் போது இனிப்பு வகையான உணவுகளை சாப்பிட்டு திருப்தி அடைவது
6/9
![புத்தகம் படிக்கும் பழக்கத்தை இப்போதுதான் தொடங்கியுள்ளேன். இப்போதாவது இந்த பழக்கத்தை தொடங்கினேன் என்பதை நினைத்தால் சந்தோஷமாக உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/02dce3b2309caf8ec25268d0cc7bc23909cde.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
புத்தகம் படிக்கும் பழக்கத்தை இப்போதுதான் தொடங்கியுள்ளேன். இப்போதாவது இந்த பழக்கத்தை தொடங்கினேன் என்பதை நினைத்தால் சந்தோஷமாக உள்ளது
7/9
![நாளின் எந்த நேரத்தில் எங்குவேண்டுமானலும் தூங்குவதில் வரும் இன்பம் எதிலும் கிடையாது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/48dfaf3ecbe92b40524afb24938271023898c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நாளின் எந்த நேரத்தில் எங்குவேண்டுமானலும் தூங்குவதில் வரும் இன்பம் எதிலும் கிடையாது
8/9
![வாழ்க்கையில் ஜாலியாக இருப்பது. இப்படி ஜாலியாக இல்லாமல் இருப்பதெல்லாம் ஒரு வாழ்க்கைதானா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/fbaf390a1430e59c8c535fcfaebb8c2f75480.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வாழ்க்கையில் ஜாலியாக இருப்பது. இப்படி ஜாலியாக இல்லாமல் இருப்பதெல்லாம் ஒரு வாழ்க்கைதானா?
9/9
![என்னுடைய வேலை... என்னுடைய ரசிகர்கள்..நான் இன்று வாழும் வாழ்க்கைக்கு என்றும் நன்றி உணர்வோடு இருப்பேன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/97078b1f5a169ee7442e07fdd85a6406fde34.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
என்னுடைய வேலை... என்னுடைய ரசிகர்கள்..நான் இன்று வாழும் வாழ்க்கைக்கு என்றும் நன்றி உணர்வோடு இருப்பேன்.
Published at : 22 Aug 2024 04:05 PM (IST)
Tags :
Rashmika Mandannaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion