மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rashmika Mandanna: ‘வாரிசு’ நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
‘வாரிசு’ நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் போட்டோக்க்ளை இங்கு பார்கலாம்!
![‘வாரிசு’ நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் போட்டோக்க்ளை இங்கு பார்கலாம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/f4550b82066050122e0d3ff0b401d9ff1671098609345501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ராஷ்மிகா மந்தனா
1/6
![இந்தியத் திரைப்பட நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/8ec9231f947aff2c24b8ca94fe5a41a3b2d37.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியத் திரைப்பட நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா
2/6
![கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/42368efc6e2a2426fc2a4935d10e8a253a031.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார்
3/6
![இவர் 2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/b5fa5b0a545841be5fa120bdcc2eb7df6a5ee.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் 2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்
4/6
![2018-ம் ஆண்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/ec18a62a7d984b623ecd51cd9dbc3d15deffb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2018-ம் ஆண்டு "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர்
5/6
![பின்னர் அதே ஆண்டு இவர் நடித்து வெளிவந்த 'கீதா கோவிந்தம்' என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/5e5972ccbdab1a59452e894171c578fe160e2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர் அதே ஆண்டு இவர் நடித்து வெளிவந்த 'கீதா கோவிந்தம்' என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர்
6/6
![இவர் நடிக்கும் திரைப்படங்களின் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/f0d118bc05e3b8ff72d9a20b51e3d3b559c00.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் நடிக்கும் திரைப்படங்களின் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவருகிறது
Published at : 15 Dec 2022 03:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion