மேலும் அறிய
Jailer update : ரஜினியுடன் இணையும் தமன்னா..ஜெய்லர் திரைப்படத்தின் புதிய அப்டேட் !
Jailer cast: Jailer update : ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் படத்தில் இணையும் தமன்னா
1/5

முன்னதாக மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராகக் கொண்டாடப்படும் நடிகர் மோகன்லால் ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
2/5

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்.
3/5

தெலுங்கு நடிகர் சுனில் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்
4/5

ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா இணைந்துள்ளதாக முன்னதாக அதிகாரப்பூர்வ தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
5/5

நடிகர் ரஜினிகாந்துடன் முதன்முறையாக தமன்னா இணையும் நிலையில், இந்த அப்டேட் தமன்னா ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Published at : 20 Jan 2023 04:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
ஆன்மிகம்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion