மேலும் அறிய
HBD Rajinikanth: என் வழி தனி வழி - ரஜினியின் மாஸ் பஞ்ச் டையலாக்ஸ்!
ரஜினியின் மாஸ் வசனங்களை இங்கு பார்கலாம்..
பாபா ரஜினி
1/9

முத்து - “நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்”
2/9

பாஷா - “நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி”
3/9

அண்ணாமலை - “நா சொல்றதயும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்”
4/9

பதினாறு வயதினிலே - “இது எப்படி இருக்கு?”
5/9

மூன்று முகம் - “தீ பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசுனா தா தீ புடிக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசுனாலும் தீ புடிக்கும்”
6/9

சிவாஜி - “ கண்ணா, பண்ணீங்க தா கூடமா வரும், சிங்கம் சிங்கிளா தா வரும்”
7/9

கபாலி - “நான் வந்துடேன்னு சொல்லு, திரும்பி வந்துடேனு சொல்லு”
8/9

படையப்பா - “ என் வழி, தனி வழி”
9/9

அருணாசலம் - “ஆண்டவன் சொல்றன், அருணாசலம் செய்ரான்”
Published at : 12 Dec 2022 06:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















