மேலும் அறிய
Annaatthe Trailer Out: குணமான கிராமத்தானாக..! அதிரடி காட்டும் காட்டாறாக ரஜினிகாந்த்" - அண்ணாத்த டீசர் புகைப்படங்கள்!

அண்ணாத்தே
1/5

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாக உள்ளது
2/5

படத்தின் டீசர் இன்று வெளியானது. இந்த டீசருக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
3/5

இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்
4/5

இந்த படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.
5/5

டீசரில் சண்டைக்காட்சிகள் வருகின்றன. அதில் அதிரடி காட்டும் காட்டாறாக ரஜினிகாந்த் இருக்கிறார்
Published at : 14 Oct 2021 06:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement