மேலும் அறிய
Chandramukhi 2 : வெளியானது சந்திரமுகி 2 திரைப்படத்தின் அதிகாரபூர்வ தகவல்..ரிலீஸ் எப்போது?
Chandramukhi 2 Release Date : சந்திரமுகி 2 படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சந்திரமுகி 2
1/6

சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
2/6

பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.
Published at : 30 Jun 2023 12:15 PM (IST)
மேலும் படிக்க





















