மேலும் அறிய

Pushpa 2 : தள்ளி போன புஷ்பா 2 ரிலீஸ் தேதி... இது தான் காரணமா? வருத்தத்தில் ரசிகர்கள்...

Pushpa 2 Release Date: நடிகர் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புஷ்பா 2 ரிலீஸ் தேதி

1/7
சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

2/7
பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்கள் படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.

3/7
2021ம் ஆண்டு வெளியான புஷ்பா : தி ரைஸ் படத்தின் வசூலை காட்டிலும் இப்படம் அதிகம் வசூலிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

4/7
ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15  வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. 

5/7
படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

6/7
புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

7/7
இந்த தகவல் திரை ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!

Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!

Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?

Ajith:
Ajith: "ஒருநாள் உங்களைப் பெருமைப்பட வைப்பேன்.." ரசிகர்களுக்கு அஜித் உருக்கமான சத்தியம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!

TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!

வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு

Embed widget