மேலும் அறிய
Priyanka Mohan : கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகனின் படப்பிடிப்பு நிறைவு - அடுத்த அப்டேட் எப்போது ?
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க வேண்டிய காட்சிகளின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது.

கேப்டன் மில்லர் படக்குழு
1/6

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.
2/6

இப்படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
3/6

தனுஷின் பிறந்த நாளை ஒட்டி ஜூலை 28ம் தேதி படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
4/6

மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடும் ஒரு போராளியின் கதையாக அமைந்துள்ளது கேப்டன் மில்லர்.
5/6

தற்போது இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்க வேண்டிய காட்சிகளின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது.
6/6

இதனையடுத்து, டிசம்பர் 15ம் தேதி கேப்டன் மில்லர் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனி படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 31 Aug 2023 01:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
மொபைல் போன்கள்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion