மேலும் அறிய
Priya bhavani shankar: நடிகை பிரியா பவானி சங்கர் கிளிக்ஸ்!

நடிகை பிரியா பவானி சங்கர்
1/8

கோலிவுட்டில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து , நடிகையாக மாறியவர்களுள் பிரியா பவானி சங்கரும் ஒருவர்.
2/8

டந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.
3/8

அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர், மாஃபியா என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.
4/8

தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருக்கிறார்.
5/8

நடிகை பிரியா பவானி சங்கர் இன்ஸ்டா வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்ப்பதற்கென்றே இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
6/8

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்.
7/8

பிங்க் நிற மரகத அழகி!
8/8

வாழ்த்துகள் ..
Published at : 21 Aug 2022 03:23 PM (IST)
Tags :
Priya Bhavani Shankarமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
இந்தியா
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion