மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Prabhas : கல்கி 2898 AD படத்தில் பிரபாஸ் கேரக்டர் என்ன? படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்..
Prabhas : 'கல்கி 2898 AD' படத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் கேரக்டரை புதிய போஸ்டர் மூலம் ரிவீல் செய்துள்ளது படக்குழு.
![Prabhas : 'கல்கி 2898 AD' படத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் கேரக்டரை புதிய போஸ்டர் மூலம் ரிவீல் செய்துள்ளது படக்குழு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/09/f550f030ca9bbf98b96e24900c89b1ba1709966409606224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கல்கி 2898 AD - பிரபாஸ்
1/7
![பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்தியன் நடிகராக பிரபலமானவர் நடிகர் பிரபாஸ்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/09/3ba9174288852ae381feda3749871a0c7bcf4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்தியன் நடிகராக பிரபலமானவர் நடிகர் பிரபாஸ்.
2/7
![அதன் தொடர்ச்சியாக அவர் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/09/87c756ffb5f059d1d922cee8a6efe008ad78d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் தொடர்ச்சியாக அவர் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
3/7
![இருப்பினும் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த 'சலார்' திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றி பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/09/0a46e9398fe53e4ec58556ef59332840a407c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இருப்பினும் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த 'சலார்' திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றி பெற்றது.
4/7
![தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 AD' படத்தில் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/09/47fc22f3a3eba46bc480ec640097dbd262a8c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 AD' படத்தில் நடித்து வருகிறார்.
5/7
![தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/09/bc31b5be5c090d15291a1f4a3e31f1081e8ca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார்.
6/7
![மே மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/09/6b5b90f1dd7c618a7dd0d32e21a3b59d43ffa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மே மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
7/7
![அந்த வகையில் நடிகர் பிரபாஸ் 'பைரவா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புதிய போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/09/7a5ce7d290f877df3348a6f2fceba955ef7f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த வகையில் நடிகர் பிரபாஸ் 'பைரவா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புதிய போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Published at : 09 Mar 2024 12:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion