மேலும் அறிய
PS 2 : ‘சிந்தித்தோம் பெருந்தேச கனவினை..’ பொன்னியின் செல்வன் படத்தின் எக்ஸ்ளூசிவ் க்ளிக்ஸ்!
PS 2 Photos : பொன்னியின் செல்வன் படக்குழுவின் எக்ஸ்ளூசிவ் புகைப்படங்களை இங்கு காணலாம்.
பொன்னியின் செல்வன் படத்தின் எக்ஸ்ளூசிவ் க்ளிக்ஸ்
1/15

கொடி கொடி கொடி பறக்க தட தடத்து பரி பரி பரி துடிக்க..
2/15

கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க ஆடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க..
3/15

எதிரிகளை வாளோடு வேலோடு ஹோய் போராடு போராடு ஹோய்..
4/15

பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்!
5/15

வரி வரி புலி அஞ்சாதடா துஞ்சாதடா சோழா சோழா..
6/15

மற மற புலி வீழாதடா தாழாதடா சீலா சீலா..
7/15

வீரம் மானம் புலி மகன் இரு கண்ணல்லோ ஏரே வாடா பகை முகம் செகும் நேரம் வீரா..
8/15

அக முக நக கள்ளாடிட தள்ளாடிட வாடா தோழா..
9/15

இக பர சுகம் எல்லாமிதா இன்னாமித ஆசை தீதா..
10/15

மண்ணான மண் மேல் பித்தானேன் ஹேய் விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்..
11/15

ஹேய் கண்ணான குடி மேல் பித்தானேன் ஏய் பெண்ணான பெண்ணாலே பித்தானேன்
12/15

அரக்கி எனது தேயமும் காயமும் நீயடி உடல் உடல் உடல் முழுக்க..
13/15

செருகளத்து வடு வடு வடுவிருக்க ஒருத்தி தந்த வடுமட்டும் உயிர் துடிக்க வருடமென்ன கொடு..
14/15

எடு வாளை எடு நடடா நடடா வெறி பிடித்த புலி ஓயாது
15/15

எடு வாளை எடு நடடா நடடா வெறி பிடித்த புலி ஓயாது
Published at : 25 Apr 2023 03:38 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
தமிழ்நாடு
கிரிக்கெட்





















