மேலும் அறிய
Pongal 2024 Cinema : பொங்கலுக்கு அப்டேட் மேல் அப்டேட் விட்டு அசத்தும் தயாரிப்பு நிறுவனங்கள்!
Pongal 2024 Cinema : தமிழகமெங்கும் தைத்திருநாளை கொண்டாடி வரும் மக்களுக்கு, சர்க்கரை பொங்கல் போன்ற சினிமா அப்டேட்களை தயாரிப்பு நிறுவனங்கள் கொடுத்து வருகின்றன.
கோட் - வேட்டையன்
1/6

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, சினேகா உள்ளிட்ட பலரும் நடிக்கும் கோட் திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. பிரசாந்தின் ரசிகர்கள் பலர், “டாப் ஸ்டார் பிரசாந்த் இல்லாத பொங்கல், பொங்கலே கிடையாது” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
2/6

டி.ஜே. ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தின் வண்ணமயமான பொங்கல் வாழ்த்து போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் ரஜினிகாந்தின் இரு புகைப்படங்களை கொண்டு இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Published at : 15 Jan 2024 12:13 PM (IST)
மேலும் படிக்க





















