மேலும் அறிய
Pavni Reddy Birthday : பிக்பாஸ் புகழ் பாவ்னி ரெட்டிக்கு இன்று பிறந்தநாள்!
Pavni Reddy Birthday : திரையுலக பிரபலமான பாவ்னி ரெட்டி இன்று தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பாவ்னி ரெட்டி
1/6

நம்மில் பலருக்கு பாவ்னி ரெட்டியை ரெட்டை வால் குருவி சீரியலில் இருந்துதான் தெரியும். ஆனால், அதற்கு முன்பே ஹிந்தி, தெலுங்கு சினிமாவிலும் சின்னத்திரையிலும் நடித்து வந்துள்ளார்.
2/6

சீரியல் சினிமாவை தாண்டி, பிக்பாஸ் தமிழ் 5, பிபி ஜோடிகள் சீசன் 2 ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார்.
3/6

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது இவருக்கும் சக போட்டியாளர் அமீருக்கும் காதல் உண்டானது. இவர்கள் இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு படத்திலும் நடித்தனர்.
4/6

சமீபத்தில் கூட உடல் நல குறைவு குறித்த பதிவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார்.
5/6

நவம்பர் 9 ஆம் தேதியன்று பிறந்த பாவ்னி ரெட்டி, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
6/6

தனக்கு கொடுக்கபட்ட பரிசுகளை புகைப்படம் எடுத்து “உங்களின் பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி. நீங்கள் என்னை ஸ்பெஷலாக உணர வைக்கிறீர்கள். லவ் யூ ஆல்..” என குறிப்பிட்டுள்ளார்.
Published at : 09 Nov 2023 12:51 PM (IST)
Tags :
Pavni Reddyமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion