மேலும் அறிய

PA Ranjith : 'ரஞ்சித் தோழர் இல்லன்னா சினிமா என்ற பேச்சுக்கே இடம் இல்லை' மனம் விட்டு பேசிய அதியன் ஆதிரை!

'ரஞ்சித் தோழர் என்னை அழைத்து நீலம் தயாரிப்பு நிறுவனத்திலேயே என்னுடைய இரண்டாவது படத்தை இயக்குமாறு அன்பாக ஆணையிட்டார்.' - அதியன் ஆதிரை.

பா ரஞ்சித்

1/6
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் சமூகம் சார்ந்த படக்கதைகளை தேர்வு செய்து தயாரித்து வருகிறது. முதன்முதலாக, மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தது. இத்திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது.

2/6
இயக்குநர் பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த அதியன் ஆதிரையின் முதல் கதையான இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தையும் தயாரித்து நீலம் நிறுவனம்.

3/6
முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்க தயாரிப்பு நிறுவனங்களை தேடி அலைந்த அதியனுக்கு தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் மீண்டும் படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் பா.ரஞ்சித்.

4/6
பேட்டி ஒன்றில் மனம் திறந்த அதியன் ஆதிரை
பேட்டி ஒன்றில் மனம் திறந்த அதியன் ஆதிரை "ரஞ்சித் தோழர் இல்லன்னா சினிமா என்ற பேச்சுக்கே இடம் இல்லை, அதுவும் நான் பண்ணி வச்சிருக்க கதையை எந்த நிறுவனமும் தயாரிக்க முன் வந்திருக்காது. என்னுடைய முதல் படம் வெற்றியடைந்தும் இரண்டாவது படத்தின் கதையை பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் கதை சொல்லியும் தயாரிக்க முன் வராததால் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். ரஞ்சித் தோழர் என்னை அழைத்து நீலம் தயாரிப்பு நிறுவனத்திலேயே என்னுடைய இரண்டாவது படத்தை இயக்குமாறு அன்பாக ஆணையிட்டார்.”என கூறினார்
5/6
வேகவேகமாக தொடங்கிய படத்தின் சூட்டிங் பணிகள் நிறைவடைந்து திரையரங்கில் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்திற்கு ‘தண்டகாரண்யம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

6/6
அட்டகத்தி தினேஷ், மெட்ராஸ் கலையரசன், ரித்விகா ,சபீர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் அட்டகத்தி தினேஷ் பிறந்த நாளை முன்னிட்டு தண்டகாரன்யம் படக்குழு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!

PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!

Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?

ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?

Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு

"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Embed widget