மேலும் அறிய
Ajay Gnanamuthu Wedding: கலைகட்டிய டிமாண்டி காலணி அஜய் ஞானமுத்து திருமணம்..ஃபோட்டோ கேலரி இதோ
Ajay Gnanamuthu Wedding Photos: இமைக்கா நொடிகள் , டிமாண்டி காலணி , கோப்ரா ஆகிய படங்களை இயக்கிய அஜய ஞானமுத்துவிற்கு கடந்த

அஜய் ஞானமுத்து , விக்ரம்
1/8

டிமாண்டி காலணி படத்தின் வழியாக தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இவருக்கு கடந்த ஜனவரி 19 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது
2/8

முதல் படமே பெரிய ஹிட் அடித்தபோதும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் அடுத்த படம் வெளியாகவில்லை. 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரியளவில் கவனமீர்த்தார்.
3/8

விக்ரம் வைத்து இவர் இயக்கிய கோப்ரா திரைப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இருந்து தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து டிமாண்டி காலணி 2 படத்தை இயக்கி ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படம் கொடுத்தார்.
4/8

தற்போது டிமாண்டி காலணி 3 ஆம் பாகத்திற்கு வேலைகளை தொடரும் அஜய் ஞானமுத்துவிற்கு கடந்த ஜனவரி 19 ஆம் தேதி ஷிமோனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது
5/8

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டார்கள்
6/8

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் , மகிழ் திருமேணி , நடிகர் விக்ரம் , தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா , உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்
7/8

டிமாண்டி காலணி நடிகர் அருள்நிதி, ஹிப்ஹாப் தமிழா உள்ளிட்டவர்களும் இந்த நிகழ்வில் காணப்படடார்கள்.
8/8

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன
Published at : 21 Jan 2025 03:25 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion