மேலும் அறிய
HBD Oviya : எப்போதும் பாசிட்டிவ் வைப்ஸ்.. களவாணி புகழ் ஓவியாவுக்கு பிறந்தநாள்!
HBD Oviya : நடிகை ஓவியா இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
ஓவியா
1/9

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் பிரபலமானவர் நடிகை ஓவியா
2/9

தமிழில் 'களவாணி' திரைப்படம் மூலம் அறிமுகமானார்
Published at : 29 Apr 2024 02:56 PM (IST)
Tags :
Oviyaமேலும் படிக்க





















