மேலும் அறிய
(Source: ECI | ABP NEWS)
Oscar 2023 Nominations : ஆஸ்கர் விருதுக்கு தேர்வான 3 இந்திய படங்கள்.. ‘இதுவே முதன்முறை’ - ராஜமெளலி பெருமிதம்!
2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளில், இம்முறை இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்ட படைப்புகளில் இருந்து, இறுதி பட்டியலில் 3 பரிந்துரைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுக்கு தேர்வான 3 இந்திய படங்கள்
1/6

சினிமா உலகில், பெரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் அகாடமி விருதாகும்
2/6

அந்தவகையில், 2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளில், இம்முறை இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்ட படைப்புகளில் இருந்து, இறுதி பட்டியலில் 3 பரிந்துரைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
3/6

சிறந்த ஆவணப்படம் : ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’
4/6

சிறந்த அசல் பாடல் : ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு கூத்து’
5/6

சிறந்த ஆவண குறும்படப் பிரிவு : ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’
6/6

இதனையடுத்து, ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கிய ராஜமெளலி, ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ மற்றும் ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியாவிற்கு இவ்வளவு பரிந்துரைகள் கிடைப்பது இதுவே முதல் முறை... இது ஆரம்பம் என்று நான் நம்புகிறேன். ஜெய் ஹிந்த்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
Published at : 25 Jan 2023 12:31 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
Advertisement
Advertisement





















