மேலும் அறிய

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்

விடாமுயற்சி திரைப்படம் பொங்களுக்கு ரிலீஸ் ஆகாது என்ற அறிவிப்பால் ரசிகர்கள் சோகத்தில் உள்ள நேரத்தில், அவர்களை குஷிப்படுத்தும் விதமாக மகிழ் திருமேனி ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித், த்ரிஷா  நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் டப்பிங், ரீ ரெக்கார்டிங் உள்ளிட்ட வேலைகளில் தாமதம் ஆவதால் பொங்கலுக்கு வெளியாகது என்று படக்குழு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சூழலில் தான் அஜித்துக்கு விடாமுயற்சி திரைப்படம் மிகவும் பிடித்தி இருப்பதாகவும், இது போன்ற படங்களில் நடிப்பதையே அவர் விரும்புவதாக சொன்னதாகவும் மகிழ் திருமேனி கூறியிருக்கிறார். அதில், இந்த படம் வழக்கமான mass action entertainer படமா இருக்காது. Fans எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாம theatre கு வந்து இந்த படத்த பாருங்க. உங்கள் மாதிரி என்ன மாதிரி ஒரு சாதாரனமான மனுசனோட வாழ்க்கை தான் விடாமுயற்சி. ஒரு பிரச்சனையில சிக்கிகிற சாதாரண மனுசன் அவரால் முடிஞ்ச அளவுக்கு போராடுறாரு.  இத தான் மூவியா பண்ணனும்னு அஜித் ஆசபட்டாரு. அவருக்காக நானும் அதைதான் படமாக்கியிருக்கேன். 

என்னைப் போன்ற ஒரு ஆக்ஷன் பட இயக்குநரை கூப்டு இதை படமாக்கனும்,  என அஜித் ஏன் சொன்னாருனு  நான் ஆச்சரியப்பட்டது உண்டு. அவரே கூட ஒருமுறை எங்கிட்ட, ‘மகிழ் உங்கள் கம்ஃபோர்ட் ஜோனிலிருந்து வெளியேறி ரிஸ்க் எடுக்க வேண்டிய நேரமிது’ என்றார். 
அதை நான் சிறப்பாக செஞ்சிருக்கேனு  நம்புகிறேன். ஏன்னா கடந்த வாரம் டப்பிங் அப்போ  படத்தை பார்த்த அஜித் எங்கிட்ட வந்து, ‘இது மாதிரியான  படங்கள்ல தான் நடிக்க விரும்புறேன்னு சொன்னாரு. அவரிடம் பாராட்டு பெறுவதைத் தாண்டி எனக்கு வேறென்ன சிறந்த வெகுமதி இருக்க போது” என்று கூறியிருக்கிறார் மகிழ். இதனால் இனி வரும் படங்களில் இளைமையான லுக்கில் அஜித்தை பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

அரசியல் வீடியோக்கள்

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
ABP Nadu Top 10, 11 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 11 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
Embed widget