மேலும் அறிய
பிறந்தநாள் கொண்டாடும் நிவின் பாலி... காமெடி, ரொமான்ஸ் என மறக்கமுடியாத 8 படங்கள்!
நிவின் பாலி நடிப்பில் ப்ரேமம் படம்
1/8

1983 படத்தை அப்ரித் ஷைன் இயக்கியிருந்தார். கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டது இந்தப்படம்
2/8

ஓம் சாந்தி ஹோசன்னா 2014ல் வெளியான ரோம்-காம் படம். நஸ்ரியா நடித்த படம். நிவினை காதலிக்கும் நஸ்ரியா கதாபாத்திரம் காதலுக்காக சமைக்க கற்றுக்கொள்வதும், காதலுக்காக படிப்பதும் விமர்சகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
3/8

காயம்குளம் கொச்சுண்ணி 2018ல் வெளியானது. இது ஒரு ஆக்ஷன் படம். மோகன்லாலும் இந்தப்படத்தில் நடித்துள்ளார்.
4/8

மைக்கேல் 2019ம் ஆண்டு ஹனீஃப் அதேனி இயக்கத்தில் வெளியானது. த்ரில்லர் ஜானர் படமாக வெளியானது
5/8

மூத்தோன் படத்தை கீது மோகன் தாஸ் எழுதி இயக்கினார். அதுவரை ரொமாண்டிக் ஹீரோ பிம்பம் கொண்டிருந்த நிவின் பாலிக்கு வேறொரு பிம்பத்தைக் கொடுத்தது இந்த படம்.
6/8

பேங்களூர் டேய்ஸ் அஞ்சலி மேனன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியானது. ரொமாண்டிக் காமெடி டிராமாவாக வெளியானது
7/8

ப்ரேமம், அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியானது. தமிழ் ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
8/8

ஆக்ஷன் ஹீரோ பிஜு 2016ல் வெளியானது.. இந்தப்படத்தில் போலீசாக நடித்திருப்பார் நிவின்
Published at : 11 Oct 2021 06:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















