மேலும் அறிய
Pushpa 2 : புஷ்பா 2 - தி ரூல் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமைகளை தட்டி தூக்கிய நெட்பிளிக்ஸ்!
Pushpa 2 : அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை குறித்த தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
புஷ்பா 2
1/6

கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் அளவில் கொண்டாடப்பட்ட திரைப்படம் புஷ்பா - தி ரைஸ்.
2/6

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற அறிவிப்பும் முன்னரே வெளியானது.
Published at : 18 Apr 2024 04:23 PM (IST)
மேலும் படிக்க





















