மேலும் அறிய
Neetu Chandra RJ Balaji : நீத்து சந்திரா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இருவருக்கும் இன்று பிறந்தநாள்!
Neetu Chandra - RJ Balaji birthday : நடிகை நீத்து சந்திரா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள்.
நீத்து சந்திரா - ஆர்.ஜே. பாலாஜி
1/12

ரேடியோ ஜாக்கி, கிரிக்கெட் வர்ணனையாளர், சமூக ஆர்வலர், இயக்குநர், நடிகர் என பன்முக திறைமையாளராக விளங்குகிறார் ஆர்.ஜே. பாலாஜி.
2/12

பிரபல ரேடியோ சேனலில் ரேடியோ ஜாக்கியாக இருந்து தனது தனித்துமான பேச்சால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.
Published at : 20 Jun 2024 03:10 PM (IST)
மேலும் படிக்க





















