மேலும் அறிய
Fahadh Faasil - Nazriya: 9ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி க்யூட் போட்டோ பதிவிட்ட ஃபகத் - நஸ்ரியா!
Fahadh Faasil - Nazriya: இன்று ஃபஹத் ஃபாசில் - நஸ்ரியா தம்பதியினர் தங்களது 9ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
ஃபஹத் பாசில் - நஸ்ரியா
1/6

மலையாள சினிமா தாண்டியும் தன் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு இருப்பவர் நடிகர் ஃபஹத் ஃபாசில். ஃபஹத் மலையாளம் கடந்து ரசிகர்களுக்கு அறிமுகமாவதற்கு முன்னதாகவே தனது க்யூட் நடிப்பால் பிற மொழி ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நடிகை நஸ்ரியா.
2/6

திரையுலகில் தன் கரியரின் உச்சத்தில் இருந்தபோது நஸ்ரியா மலையாள சினிமாவின் கவனத்தை மெல்ல தன் பக்கம் திருப்பி லைக்ஸ் அள்ளி வந்த நடிகர் ஃபஹத் ஃபாசிலை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
Published at : 21 Aug 2023 04:49 PM (IST)
மேலும் படிக்க





















