மேலும் அறிய
Nayanthara Skincare : காஸ்மெட்டிக் பிசினஸில் கால் தடம் பதிக்கும் நடிகை நயன்தாரா!
Nayanthara Skincare : இந்த ஸ்கின் கேர் பிராண்ட் பிசினஸ், வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று திறக்கப்படவுள்ளது.
நயன்தாரா
1/6

சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘செல்ஃப் லவ் விரைவில் தொடங்கும்..’ என்ற வாசகத்துடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார் நயன்தாரா. நயன், புதிதாக பிசினஸ் தொடங்கவுள்ளார் என்ற தகவலும் அங்கங்கே பரவியது.
2/6

அந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், தனது சொந்த ஸ்கின் கேர் பிராண்டிற்கு, “9ஸ்கின்” என பெயர் சூட்டியுள்ளார். இந்த நிறுவனத்தை, விக்னேஷ் சிவன் மற்றும் டெய்சி மார்கன் என்பவருடன் இணைந்து நடத்தவுள்ளார் நயன்.
Published at : 14 Sep 2023 03:21 PM (IST)
மேலும் படிக்க





















