மேலும் அறிய
Nayanthara : ஐம் லாஸ்ட்..இன்ஸ்டா ஸ்டோரியில் அதிர்ச்சி பதிவியை ஷேர் செய்த நயன்!
Nayanthara : நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா ஸ்டோரி அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Nayanthara : நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா ஸ்டோரி அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/07/10ba3f6de66a8bc61bbdd0ac21df4c571709794750457224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நயன்தாரா
1/9
![தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/07/c4332f98223d3100b5b510ba172eac9d7782e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா.
2/9
!['ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த வைத்த நயன்தாரா தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/07/ee2ebaf565c94e54785a9f4aa3e6cea661d1f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த வைத்த நயன்தாரா தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.
3/9
![திரைபயணம் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் அதே வேளையில் தொழிலதிபராகவும் கலக்கி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/07/a3d30e22c309c013bf0e24b0dc35f1e746cc9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திரைபயணம் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் அதே வேளையில் தொழிலதிபராகவும் கலக்கி வருகிறார்.
4/9
![நடிப்பை தாண்டி ரவுடி பிக்சர்ஸ் பேனரின் கீழ் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/07/2d57845ae171022981b840ceb957976236639.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிப்பை தாண்டி ரவுடி பிக்சர்ஸ் பேனரின் கீழ் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.
5/9
![மேலும் தி லிப் பாம் கம்பெனி, பேமி 9 மற்றும் 9 ஸ்கின் என சொந்தமாக பிராண்ட்களை உருவாக்கியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/07/0dbda6d4de6bfbd91b96f821667fa35f67a7f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் தி லிப் பாம் கம்பெனி, பேமி 9 மற்றும் 9 ஸ்கின் என சொந்தமாக பிராண்ட்களை உருவாக்கியுள்ளார்.
6/9
![சில தினங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்ததாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/07/851b20eb64ff79e187af4ae8831b4e42b8b06.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சில தினங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்ததாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
7/9
![ஒரு சிலர் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு என சொல்ல ஒரு சிலரோ இது அனைத்தும் பிசினஸ் யுக்தி என விமர்சனம் செய்து வந்தார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/07/26723876d9240336f46d64e45b4eee1f714eb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு சிலர் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு என சொல்ல ஒரு சிலரோ இது அனைத்தும் பிசினஸ் யுக்தி என விமர்சனம் செய்து வந்தார்கள்.
8/9
![இந்நிலையில் புதிதாக 'தி டிவைன் ஃபூட்ஸ்' என்ற நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார் நயன்தாரா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/07/5a2da236a50d3457eaaf754abbc16cfb89b5e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் புதிதாக 'தி டிவைன் ஃபூட்ஸ்' என்ற நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார் நயன்தாரா.
9/9
![அதை தொடர்ந்து தற்போது 'ஐம் லாஸ்ட்' என தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். இது புதிய பிராண்ட் ஸ்டேடர்ஜியாக இருக்குமோ என யூகிக்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/07/48cc918a1b21dee4cee51cbc48540d8a05117.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதை தொடர்ந்து தற்போது 'ஐம் லாஸ்ட்' என தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். இது புதிய பிராண்ட் ஸ்டேடர்ஜியாக இருக்குமோ என யூகிக்கப்படுகிறது.
Published at : 07 Mar 2024 12:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கோவை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion