மேலும் அறிய
Dasara trailer : ‘மைனரு வேட்டி கட்டி..’ வெளியானது நானியின் தசரா டிரெய்லர்!
நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான தசரா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது
தசரா ட்ரெய்லர்
1/6

தசரா படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது
2/6

நானி - கீர்த்தி சுரேஷ் ஜோடி இதில் நடித்துள்ளனர். தற்போது ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது
3/6

இது நானியின் திரைத்துறை வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
4/6

கீர்த்தி சுரேஷின் சிறப்பான நடிப்பு இந்த படத்தின் ப்ளஸ் ஆகும்
5/6

சந்தோஷ் நாராயணின் இசை இந்த படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.
6/6

தசரா படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் 63 அடியில் கட் அவுட் வைத்து கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
Published at : 14 Mar 2023 06:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















