மேலும் அறிய

Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!

Vaiko: கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், தங்கள் இல்ல நிகழ்ச்சிகளாக இருந்தாலும், தாம் வசிக்கும் இடத்தில் உள்ள நிகழ்ச்சிகளாக இருந்தாலும் இனி எங்கும் பேனர்கள் வைக்கவே கூடாது.

கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், தங்கள் இல்ல நிகழ்ச்சிகளாக இருந்தாலும் இனி எங்கும் பேனர்கள் வைக்கவே கூடாது. அதனை மீறி யாராவது பேனர்கள் வைத்தால், அந்த நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுக்க மாட்டேன் என வைகோ தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது எக்ஸ் தளத்தில்: அரசியல் கட்சியினர், கலைத் துறையினர், வணிக நிறுவனத்தார், தொழில் முனைவோர், ஆலய வழிபாட்டினர், பொதுநல அமைப்புக்களைச் சார்ந்தோர், திருவிழாக்கள், திருமணங்கள், துக்க நிகழ்ச்சிகள் நடத்துவோர் சாலை ஓரங்களில் பெரிய பெரிய பேனர்கள் வைப்பதனால் பல நேரங்களில் அந்தப் பேனர்கள் கீழே விழும்போது அதில் சிக்கி பலர் படுகாயமுற்றும், சிலர் உயிர் இழப்புக்கும் ஆளானார்கள்.

பேனர்கள் வைக்கக் கூடாது

இதனால் பேனர்கள் வைக்கக் கூடாது என்றும், அப்படி வைத்தால் அபராதமும் தண்டனையும் உண்டு என்று நீதிமன்றங்களும், அரசும் எச்சரித்தும்கூட இந்த பேனர் கலாச்சாரம் அகலாமல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கின்ற விபரீதம் நேர்ந்து வருகிறது. அதனால்தான் அண்மையில்கூட அப்படி ஒரு துயர நிகழ்வு ஏற்பட்டுவிட்டது.

இதையும் படிங்க: Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!

நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே, நமது இயக்கத்தினர் பேனர்கள் வைக்கக் கூடாது என்று கூறியிருந்தும்கூட ஆர்வமிகுதியால் நம் கழகக் கண்மணிகள் அவ்வப்போது ஆங்காங்கே பேனர்கள் வைத்துவிடுகின்றனர். நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே அதனைக் காண்கிறேன்.

ஒழுங்கு நடவடிக்கை

இப்போது திட்டவட்டமாக அறிவிக்கிறேன், எக்காரணத்தை முன்னிட்டும் கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், தங்கள் இல்ல நிகழ்ச்சிகளாக இருந்தாலும், தாம் வசிக்கும் இடத்தில் உள்ள நிகழ்ச்சிகளாக இருந்தாலும் இனி எங்கும் பேனர்கள் வைக்கவே கூடாது. அதனை மீறி யாராவது பேனர்கள் வைத்தால், அந்த நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுக்க மாட்டேன். இதற்கு மேலும் பிடிவாதமாக கழகத்தினர் யார் பேனர் வைத்தாலும் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
Diwali 2026: போட்றா வெடிய.. களைகட்டியது கொண்டாட்டம்! பட்டாசு, புத்தாடைகளுடன் இன்று தீபாவளி செலிபிரேஷன்!
Diwali 2026: போட்றா வெடிய.. களைகட்டியது கொண்டாட்டம்! பட்டாசு, புத்தாடைகளுடன் இன்று தீபாவளி செலிபிரேஷன்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?

Embed widget