மேலும் அறிய
Karthik Raja & Harish Kalyan : கார்த்திக் ராஜா - ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள் இன்று!
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் இருவரும் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கார்த்திக் ராஜா மற்றும் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள்
1/12

தமிழ் சினிமாவில் பல நல்ல தரமான படங்களை கொடுத்ததன் மூலம் மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தவர் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.
2/12

இசைஞானியின் மூத்த மகனும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் சகோதரருமான கார்த்திக் ராஜா இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Published at : 29 Jun 2024 02:46 PM (IST)
மேலும் படிக்க





















