மேலும் அறிய
Mundasupatti : 9 ஆண்டுகளை கடந்த முண்டாசுபட்டி... ஸ்பெஷல் போஸ்டரை பதிவிட்ட இயக்குநர்!
ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த முண்டாசுப்பட்டி வெளியாகி 9 ஆம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
9 ஆண்டுகளை கடந்த முண்டாசுப்பட்டி
1/6

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த விண்டேஜ் கால படம் முண்டாசுப்பட்டி.
2/6

இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருந்தார்.
Published at : 14 Jun 2023 03:37 PM (IST)
மேலும் படிக்க





















