மேலும் அறிய
Mrunal Thakur: ‘இப்போ இருக்கிற நிலைமையில இதுதான் ரொம்ப முக்கியம்’ போல்டாக பேசிய மிருணாள் தாக்கூர்!
சீதா ராமம் படம், இவர் வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. இது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
![சீதா ராமம் படம், இவர் வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. இது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/03/5c7af7f7d086eee8ede35257896d9e681688376500641501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிருணாள் தாக்கூர்
1/6
![ஆரம்ப காலகட்டத்தில் மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி ஹிந்தி நாடகங்களில் கதாநாயகியாக நடித்து, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் நடிகை மிருணாள் தாக்கூர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/03/77535059a36cc493ef8331c66faf04cdf2255.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஆரம்ப காலகட்டத்தில் மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி ஹிந்தி நாடகங்களில் கதாநாயகியாக நடித்து, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் நடிகை மிருணாள் தாக்கூர்.
2/6
![இவர் ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளைக்கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/03/faa7becec033fd3bc62592562250399eeb549.png?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளைக்கொண்டார்.
3/6
![சீதா ராமம் படம், இவர் வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. இது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/03/b84adf9a59e992f619ae5cc832c2d4a13feb2.png?impolicy=abp_cdn&imwidth=720)
சீதா ராமம் படம், இவர் வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. இது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
4/6
![சமீபத்தில் அவர் பேசுகையில், “தற்போதைய சூழலில் செக்ஸ் மற்றும் காமத்தை பற்றிய முதிர்ச்சி அடைந்த உரையாடல் முக்கியம். மாணவர்களுக்கு இதனை சொல்லிகொடுக்க வேண்டும்”.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/03/8070bb1ed1a734d70e6a35d18379b82e53545.png?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் அவர் பேசுகையில், “தற்போதைய சூழலில் செக்ஸ் மற்றும் காமத்தை பற்றிய முதிர்ச்சி அடைந்த உரையாடல் முக்கியம். மாணவர்களுக்கு இதனை சொல்லிகொடுக்க வேண்டும்”.
5/6
![“இதனால், அவர்கள் தவறான தகவல் மற்றும் தவறான பழக்கத்தில் இருந்து வெளிவர முடியும்” என மிருணாள் தாக்கூர் கூறினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/03/67189820a73d467b2f1385164221d08522472.png?impolicy=abp_cdn&imwidth=720)
“இதனால், அவர்கள் தவறான தகவல் மற்றும் தவறான பழக்கத்தில் இருந்து வெளிவர முடியும்” என மிருணாள் தாக்கூர் கூறினார்.
6/6
![பாலியல் உறவை மையப்படுத்திய லஸ்ட் ஸ்டோரிஸ் 2 இணைய தொடரில் தமன்னா உடன் சேர்ந்து மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/03/f8991b904b090c99b528e49529b1f798386bd.png?impolicy=abp_cdn&imwidth=720)
பாலியல் உறவை மையப்படுத்திய லஸ்ட் ஸ்டோரிஸ் 2 இணைய தொடரில் தமன்னா உடன் சேர்ந்து மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 03 Jul 2023 04:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion