மேலும் அறிய
Movie Releases : ப்ரேமலு முதல் பஸ்தர் வரை..மார்ச் 15 ஆம் தேதி வெளியாகவுள்ள படங்கள்!
Movie Releases : இந்த வார வெள்ளிக்கிழமையில் (மார்ச் 15) என்னென்ன படங்கள வெளியாகவுள்ளது என பார்க்கலாம்.

மார்ச் 15 ஆம் தேதி வெளியாகும் படங்கள்
1/6

பிரேமலு (Premalu) : கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி மலையாளத்தில் வெளியான பிரேமலு படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தமிழில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
2/6

அமிகோ காராஜ் (Amigo Garage) : பிரசாந்த் நாகராஜன் இயக்கியத்தில் மாஸ்டர் மகேந்திரன், அதிரா ராஜ் மற்றும் முரளி சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அமிகோ காராஜ் மார்ச் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
3/6

யாவரும் நல்லவரே (Yavarum Nalavarae) : ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கியத்தில் யோகி பாபு, சமுத்திரக்கனி, பிக் பாஸ் ரித்விகா, தேவதர்ஷினி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள யாவரும் நல்லவரே படமும் நாளை வெளியாகவுள்ளது
4/6

காடுவெட்டி (Kaaduvetti) : சோலை அறுமுகம் இயக்கத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள காடுவெட்டி படம் நாளை வெளியாகவுள்ளது
5/6

பஸ்தர் (Bastar) : சத்தீஸ்கரில் நடந்த நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான பஸ்தர் படத்தை சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி குழுவே இயக்கியுள்ளது. இந்த படம் நாளை (மார்ச் 15) வெளியாகவுள்ளது.
6/6

ரசாக்கர் (Razakar) : யாத சத்தியநாராயணா இயக்கத்தில் ஹைதராபாத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமான ரசாக்கர் நாளை வெளியாகவுள்ளது
Published at : 14 Mar 2024 02:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
க்ரைம்
சேலம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement