மேலும் அறிய
Title Promo Video : முதல் இடத்தில் லியோ..ரிலீஸாவதற்கு முன்பே சம்பவம் செய்யும் கோலிவுட் நாயகர்களின் படங்கள்!
மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை குவித்து, முதல் ஐந்து இடங்களை பிடித்த கோலிவுட் படங்களின் பட்டியல் இங்கே..
![மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை குவித்து, முதல் ஐந்து இடங்களை பிடித்த கோலிவுட் படங்களின் பட்டியல் இங்கே..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/17/bd9eb579de3b334eedc7266ddc3666971679041687251501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதிக பார்வையாளர்களை கடந்த ப்ரோமோ வீடியோக்கள்
1/6
![பல மில்லியன் பார்வையாளர்களை கடந்த கோலிவுட்டின் டைட்டில் ரிவீல் வீடியோக்களின் பட்டியல் இங்கே..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/17/27f2ca2830e0f773995934b38a6c4f76c2f51.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பல மில்லியன் பார்வையாளர்களை கடந்த கோலிவுட்டின் டைட்டில் ரிவீல் வீடியோக்களின் பட்டியல் இங்கே..
2/6
![விஜய்யின் நடிப்பில் உருவாகிவரும் லியோ மூவி டைட்டில் வீடியோ 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து முதலிடத்தில் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/17/e20584d78a8a960c6daab0f17d9ca1f09e261.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜய்யின் நடிப்பில் உருவாகிவரும் லியோ மூவி டைட்டில் வீடியோ 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து முதலிடத்தில் உள்ளது.
3/6
![ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் பட டைட்டில் வீடியோ 7.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, இரண்டாவது இடத்தில் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/17/cb41ac5bd9103941fac4744846108e6b5b08f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் பட டைட்டில் வீடியோ 7.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, இரண்டாவது இடத்தில் உள்ளது.
4/6
![தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் கேப்டன் மில்லர் பட டைட்டில் வீடியோ 4.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, மூன்றாவது இடத்தில் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/17/bd2f6469bb23c78d3e6850f477570f55637b6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் கேப்டன் மில்லர் பட டைட்டில் வீடியோ 4.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, மூன்றாவது இடத்தில் உள்ளது.
5/6
![சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் மாவீரன் பட டைட்டில் வீடியோ 4.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, நான்காவது இடத்தில் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/17/72bdcffd0bad7c9f34bc27e1c510fdfde5bf1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் மாவீரன் பட டைட்டில் வீடியோ 4.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, நான்காவது இடத்தில் உள்ளது.
6/6
![சூரியா நடிப்பில் உருவாகிவரும் சூரியா42 பட டைட்டில் வீடியோ 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, ஐந்தாவது இடத்தில் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/17/8c458e3489329de9532ce70409eeef1e9458a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சூரியா நடிப்பில் உருவாகிவரும் சூரியா42 பட டைட்டில் வீடியோ 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, ஐந்தாவது இடத்தில் உள்ளது.
Published at : 17 Mar 2023 04:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion