மேலும் அறிய
Rayar Parambarai Review : தறிகெட்டு பயணிக்கும் திரைக்கதை..கிருஷ்ணா நடிப்பில் வெளியான ராயர் பரம்பரையின் குட்டி விமர்சனம் இங்கே!
ராம்னாத் இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா, ஆனந்த் ராஜ், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம்தான் ராயர் பரம்பரை.
ராயர் பரம்பரை பட விமர்சனம்
1/6

இப்படத்தில் நடிகர் ஆனந்த் பாபுவின் தங்கை வீட்டிலிருந்து ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்டதால், தன் ஒரே மகளை பொத்தி பொத்தி வளர்க்கிறார். ஆனால் ஜாதகத்தில் இவர் மகளுக்கு காதல் திருமணம் தான் நடக்கும், என ஜோசியர் கூறுகிறார்.
2/6

மற்றொருபுறம் ஹீரோ கிருஷ்ணா காதலிப்பவர்களை சகித்துக் கொள்ளாத சங்கத்தில் சேர்ந்து காதலர்களுக்கு எதிராக ரவுடியிசத்தில் ஈடுபடுகிறார்
Published at : 07 Jul 2023 12:42 PM (IST)
மேலும் படிக்க





















