மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Agilan review : பக்காவான திரைக்கதை கில்லாடியான கடத்தல்காரனாக அகிலன்..குட்டி விமர்சனத்தை பார்க்கலாமா?
Agilan review Tamil: ‘கடல் ராசா’வாக களமிறங்கியுள்ள ஜெயம் ரவிக்கு அகிலன் கை கொடுத்ததா? அதைத்தெரிந்து கொள்ள இந்த விமர்சனத்தை படியுங்கள்.
![Agilan review Tamil: ‘கடல் ராசா’வாக களமிறங்கியுள்ள ஜெயம் ரவிக்கு அகிலன் கை கொடுத்ததா? அதைத்தெரிந்து கொள்ள இந்த விமர்சனத்தை படியுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/28566abe3f806168d6a08375947c05061678441570984501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அகிலன் திரை விமர்சனம்
1/10
![துறைமுகத்தில் புத்திசாலித்தனமாக கள்ளக்கடத்தல் தொழில் செய்பவராக, ஹீரோ அகிலன்.எத்தனை காவல் அதிகாரிக் வந்தாலும் அவர்களது கண்களில் மன்னை தூவிவிட்டு கடத்தல் பொருட்களை பத்திரமாக கண்டெய்னரில் ஏற்றுகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/ae566253288191ce5d879e51dae1d8c3a2cc7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
துறைமுகத்தில் புத்திசாலித்தனமாக கள்ளக்கடத்தல் தொழில் செய்பவராக, ஹீரோ அகிலன்.எத்தனை காவல் அதிகாரிக் வந்தாலும் அவர்களது கண்களில் மன்னை தூவிவிட்டு கடத்தல் பொருட்களை பத்திரமாக கண்டெய்னரில் ஏற்றுகிறார்
2/10
![இவர் உள்பட பல கடத்தல்காரர்களுக்கு தலைவனாக கபூர் என்பவன் விளங்குகிறார்.அகிலனின் வேலைகளினால் ஈர்க்கப்படும் கபூர், அவனிடம் ஒரு பெரிய வேலையை கொடுக்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/30e62fddc14c05988b44e7c02788e187f9487.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் உள்பட பல கடத்தல்காரர்களுக்கு தலைவனாக கபூர் என்பவன் விளங்குகிறார்.அகிலனின் வேலைகளினால் ஈர்க்கப்படும் கபூர், அவனிடம் ஒரு பெரிய வேலையை கொடுக்கிறார்
3/10
![அந்த வேலையை அகிலன் செய்து முடித்தாரா? அகிலனின் உண்மையான முகம்தான் என்ன? போன்ற கேள்விகளுடன் தொடர்கிறது திரைக்கதை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/8cda81fc7ad906927144235dda5fdf15c8bbc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த வேலையை அகிலன் செய்து முடித்தாரா? அகிலனின் உண்மையான முகம்தான் என்ன? போன்ற கேள்விகளுடன் தொடர்கிறது திரைக்கதை
4/10
![ஜெயம் ரவிக்கு ரக்கட் ஹீரோ டைப் நன்றாக வொர்க்-அவுட் ஆகியுள்ளது.சண்டை காட்சிகளில் வில்லன்களை அசால்ட்டாக பறக்க விடுகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/fe5df232cafa4c4e0f1a0294418e566099576.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜெயம் ரவிக்கு ரக்கட் ஹீரோ டைப் நன்றாக வொர்க்-அவுட் ஆகியுள்ளது.சண்டை காட்சிகளில் வில்லன்களை அசால்ட்டாக பறக்க விடுகிறார்
5/10
![சண்டை காட்சிகள், இசை, திரைக்கதை அபாரம். குறிப்பாக, கடத்தல் கண்டெய்னர்களை கடலில் உள்ள கப்பலில் ஏற்றும் காட்சிகள் ‘திக்..திக்’கை கூட்டுகின்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/032b2cc936860b03048302d991c3498f32e0a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சண்டை காட்சிகள், இசை, திரைக்கதை அபாரம். குறிப்பாக, கடத்தல் கண்டெய்னர்களை கடலில் உள்ள கப்பலில் ஏற்றும் காட்சிகள் ‘திக்..திக்’கை கூட்டுகின்றன
6/10
![பெயருக்கு பிரியா பவானி சங்கரை ஹீரோயினாக வைத்துள்ளனர்.அவ்வப்போது ஜெயம் ரவிக்கு உதவி செய்யும் காட்சிகளில் மட்டுமே இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/d0096ec6c83575373e3a21d129ff8fef3509d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெயருக்கு பிரியா பவானி சங்கரை ஹீரோயினாக வைத்துள்ளனர்.அவ்வப்போது ஜெயம் ரவிக்கு உதவி செய்யும் காட்சிகளில் மட்டுமே இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது
7/10
![வழக்கமான கோலிவுட் படங்களை போலவே இதிலும், 4ற்கும் மேற்பட்ட சண்டை காட்சிகளும், ஆங்காங்கே பாடல்களும், அவ்வப்போது பஞ்ச் வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/18e2999891374a475d0687ca9f989d8396034.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வழக்கமான கோலிவுட் படங்களை போலவே இதிலும், 4ற்கும் மேற்பட்ட சண்டை காட்சிகளும், ஆங்காங்கே பாடல்களும், அவ்வப்போது பஞ்ச் வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன
8/10
![மற்ற படங்களிடமிருந்து அகிலன் வேறுபடுவது, அதன் திரைக்கதையினால் மட்டுமே. நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒரு நார்மலான கமர்ஷியல் படத்தை பார்த்த உணர்வினை தருகிறது, அகிலன் திரைப்படம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/799bad5a3b514f096e69bbc4a7896cd936204.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மற்ற படங்களிடமிருந்து அகிலன் வேறுபடுவது, அதன் திரைக்கதையினால் மட்டுமே. நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒரு நார்மலான கமர்ஷியல் படத்தை பார்த்த உணர்வினை தருகிறது, அகிலன் திரைப்படம்
9/10
![‘குக் வித் கோமாளி’ புகழ் மைம் கோபியும், காளையனையும் படத்தில் பார்த்தது இன்ப அதிர்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/156005c5baf40ff51a327f1c34f2975b10e38.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘குக் வித் கோமாளி’ புகழ் மைம் கோபியும், காளையனையும் படத்தில் பார்த்தது இன்ப அதிர்ச்சி
10/10
![மொத்தத்தில், ஆற அமர உட்கார்ந்து நல்ல கதையுடன் கூடிய ஒரு படத்தை குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அகிலன் படத்தை தாராளமாக பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800d9aeb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மொத்தத்தில், ஆற அமர உட்கார்ந்து நல்ல கதையுடன் கூடிய ஒரு படத்தை குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அகிலன் படத்தை தாராளமாக பார்க்கலாம்.
Published at : 10 Mar 2023 03:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion