மேலும் அறிய
Mouni Roy-Suraj Nambiar | கோலாகல திருமணம்.. காதலரை கைப்பிடித்த நாகினி மௌனி ராய்!

மௌனி ராய் - சூரஜ் நம்பியார்
1/7

`நாகினி’ உள்பட பல்வேறு சீரியல்களில் நடித்தவர் மௌனி ராய்
2/7

துபாய் தொழிலதிபர் சூரஜ் நம்பியாரை காதலித்தார்
3/7

நடிகை மௌனி ராய் தரப்பு இதுகுறித்து மௌனமாக இருந்த போதும், அவரும் சூரஜ் நம்பியாரும் இணைந்து நேரம் செலவிடுவது குறித்த படங்கள் அடிக்கடி வெளியாகி ட்ரெண்டாகின
4/7

கொரோனா பெருந்தொற்று காலத்தில், தனது பெரும்பான்மை நேரத்தை துபாயில் சூரஜ் நம்பியாருடன் மௌனி செலவிட்டார்
5/7

இவர்களது திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது
6/7

திரையுலக நண்பர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்
7/7

திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
Published at : 27 Jan 2022 05:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion