மேலும் அறிய
Mirnalini Ravi : மனதை மயக்கும் செல்ல கிளி பாடல்! மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்ட மிருணாளினி ரவி!
Mirnalini Ravi : விஜய் ஆண்டனி - மிருணாளினி நடித்து வரும் ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது.
![Mirnalini Ravi : விஜய் ஆண்டனி - மிருணாளினி நடித்து வரும் ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/a5f3b11526fc7f22f4e44c5678afb5fb1708590793453224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிருணாளினி ரவி
1/7
![டிக் டாக் மூலம் பிரபலமான மிருணாளினி ரவிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/0a4634133f006adfc09812ffa366950ae07a9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டிக் டாக் மூலம் பிரபலமான மிருணாளினி ரவிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
2/7
![விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/45f4b8a736409068c0f7abc0e451f29ecb377.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/7
![தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/9b73d80a86d6425d8aff99192bbbda63fc0d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
4/7
![தற்போது நடிகர் விஜய் ஆண்டனி ஜோடியாக 'ரோமியோ' படத்தில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/5690ae15c49165ec9691c9881e1c90e68e512.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது நடிகர் விஜய் ஆண்டனி ஜோடியாக 'ரோமியோ' படத்தில் நடித்துள்ளார்.
5/7
![கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/d80d94e19b022410705a3609da2fdd9945f85.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
6/7
![ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'செல்ல கிளி' பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/4060f0b65d0cdeaf8a78b85f5ee943ea57bfc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'செல்ல கிளி' பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
7/7
![இப்பாடலின் மேக்கிங் சமயத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் மிருணாளினி ரவி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/1191269f633e98e61ec3a87af3ef61db06422.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்பாடலின் மேக்கிங் சமயத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் மிருணாளினி ரவி.
Published at : 22 Feb 2024 02:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion