மேலும் அறிய
Meiyazhagan' trailer:கார்த்தியின் 27-வது படமான மெய்யழகன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது
Meiyazhagan trailer Karthi and Aravind Swamy :கார்த்தியின் 27-வது படமான மெய்யழகன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது
மெய்யழகன் டிரைலர் புகைப்படம்
1/6

கார்த்தியின் 27-வது படமான மெய்யழகன் படத்தை சி. பிரேம் குமார் இயக்கியுள்ளார். படத்திற்க்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் செப். 27 படம் திரைக்கு வருகிறது
2/6

வெளியூரிலிருந்து ஊருக்கு வரும் அரவிந்த் சுவாமிக்கும் உள்ளூரிலிருக்கும் கார்த்திக்கும் இடையே உறவை பற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Published at : 23 Sep 2024 01:35 PM (IST)
மேலும் படிக்க





















