மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Megha Akash Shooting pics | மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு - மேகா ஆகாஷ் போட்டோ ஆல்பம்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/18/c89beabfa90158cbcce11b86409e7f99_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேகா ஆகாஷ்
1/8
![நடிகை மேகா ஆகாஷ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர். தமிழ் திலையுலகில் படம் வெளிவருவதற்கு முன்பே மிகவும் பிரபலமடைந்தவர்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/18/ae17331cf8b7ba187617166a8e5b609d7105c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை மேகா ஆகாஷ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர். தமிழ் திலையுலகில் படம் வெளிவருவதற்கு முன்பே மிகவும் பிரபலமடைந்தவர்..!
2/8
![1995ம் ஆண்டு அக்டோபர் 26ல் சென்னையில் பிறந்தார் மேகா ஆகாஷ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/18/6862ee7897fc22ba862024de934143f942dcd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1995ம் ஆண்டு அக்டோபர் 26ல் சென்னையில் பிறந்தார் மேகா ஆகாஷ்
3/8
![2014 ல் ’ஒரு பக்கா கதை’ என்னும் திரைபடத்தில் நடித்தார். ஆனால் அது வெளிவர தாமதம் ஆனது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/18/505d583da28927ea2d727dec9b01641c27b2d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2014 ல் ’ஒரு பக்கா கதை’ என்னும் திரைபடத்தில் நடித்தார். ஆனால் அது வெளிவர தாமதம் ஆனது.
4/8
![2017 ல் லை என்றதெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/18/f4b2f08dd64e5a303da5ab9947728c7003996.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2017 ல் லை என்றதெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
5/8
![2019 இல் காதல் திரைப்படமான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/18/d780da78d4b1aba0ab4af7472a52f10b61802.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2019 இல் காதல் திரைப்படமான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமானார்.
6/8
![ஆனால் எனைநோக்கி பாயும் தோட்டா ரிலீசுக்கு முன்பே அவர் நடித்த பேட்ட திரைப்படம் வெளியானது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/18/4163025f341719d8e8072b8fd1ba4c314b8ae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆனால் எனைநோக்கி பாயும் தோட்டா ரிலீசுக்கு முன்பே அவர் நடித்த பேட்ட திரைப்படம் வெளியானது
7/8
![வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/18/3a47c84bf692b48aa6239a99731033a9daa92.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடித்தார்
8/8
![தற்போது தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/18/65151a6504ab3004ef14f7bd46e6159ba2ea6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்
Published at : 18 Aug 2021 12:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion