மேலும் அறிய
Megha Akash : அரசியல்வாதி மகனை மணக்கிறாரா தனுஷின் ரீல் ஜோடி?
இவர் அரசியல்வாதி ஒருவரின் மகனை திருமணம் செய்யபோவதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.
நடிகை மேகா ஆகாஷ்
1/6

தமிழ், தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் மேகா ஆகாஷ்.
2/6

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் தமிழ் பிரபலமானார்.
Published at : 10 Jun 2023 03:10 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
வேலைவாய்ப்பு
பொழுதுபோக்கு





















