மேலும் அறிய
Mayandi Kudumbathar : 15 ஆண்டுகளை நிறைவு செய்த மாயாண்டி குடும்பத்தார்!
Mayandi Kudumbathar : கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை பதிவு செய்த 'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படம் வெளியான நாள் இன்று.
மாயாண்டி குடும்பத்தார்
1/6

தமிழ் சினிமாவில் முதல்முறையாக 10 இயக்குநர்கள் ஒன்றாக சேர்ந்து நடித்த திரைப்படம் 'மாயாண்டி குடும்பத்தார்'.
2/6

ராசு மதுரவன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியானது. யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
Published at : 05 Jun 2024 03:12 PM (IST)
Tags :
Seemanமேலும் படிக்க





















