மேலும் அறிய

இந்திய வான் பாதுகாப்பில் முக்கிய மைல்கல்! - 'ஜ்வாலா எம்.கே-1' சோதனை வெற்றி!

சிறிய ரக விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுத்து அவற்றை அழிக்கும் நோக்கில் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள 'ஜ்வாலா எம்.கே-1' அமைப்பு

இந்தியாவின் முதல்  நுண் ஏவுகணை  தானியங்கி ட்ரோன் எதிர்ப்பு அமைப்பான ஜ்வாலா எம்.கே-1 ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு

சிறிய ரக விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுத்து அவற்றை அழிக்கும் நோக்கில் ஜ்வாலா எம்.கே-1 எனும் தானியங்கி ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது.இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான தாக்குதல்கள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாக நடைபெறும் நிலையில் வான் எல்லையை பாதுகாப்பது இன்றியமையாததாகிறது.

பாதுகாப்புத்துறையில் முன்னேற்றம்

இது குறித்து தெரிவித்துள்ள தயாரிப்பு நிறுவனமான ஐஜி டிஃபென்ஸ், ஜ்வாலா எம்.கே-1 அமைப்பில் நுண் ஏவுகணைத் தொழில்நுட்பமானது, கிரிட் (GRID) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஒரு பணி  மேலாண்மைத் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வான்வழி வாகனங்களை அடையாளம் காணுதல், தகவல்களை பெறுதல் மற்றும் தாக்குதல்களுக்கான உள்ளீடுகளை விரைவில் செயல்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைந்து செய்ய இயலும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக இந்தியாவில் தானியங்கி வான் பாதுகாப்பு அமைப்புகள் இருந்தாலும் முதன்முதலாக தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சிறிய ரக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்கும் நுண் தானியங்கி வான் பாதுகாப்பு அமைப்பு ஜ்வாலா எம்.கே-1 ஆகும். இச்சோதனை வெற்றிப் பெற்றதன் மூலம் சிறிய மற்றும் பெரிய ரக ஏவுகணைகளையும், ட்ரோன்களின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்திய வான் எல்லை பாதுகாக்கப் பட உள்ள நிலையில் இது பாதுகாப்புத்துறை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக திகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ஐயப்ப பக்தர்களே உஷார்! ஒருமுறை தரிசனத்திற்கு வராவிட்டால் மீண்டும் ஆன்லைன் புக்கிங் கிடையாது!
ஐயப்ப பக்தர்களே உஷார்! ஒருமுறை தரிசனத்திற்கு வராவிட்டால் மீண்டும் ஆன்லைன் புக்கிங் கிடையாது!
சபரிமலை தரிசனத்திற்கு இனி இந்த விதிகள் கட்டாயம்! முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடுகள்!
சபரிமலை தரிசனத்திற்கு இனி இந்த விதிகள் கட்டாயம்! முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடுகள்!
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
ஐயப்ப பக்தர்களே உஷார்! சபரிமலை ஆன்லைன் முன்பதிவில் அதிரடி மாற்றம்! புதிய விதிமுறைகள் !
ஐயப்ப பக்தர்களே உஷார்! சபரிமலை ஆன்லைன் முன்பதிவில் அதிரடி மாற்றம்! புதிய விதிமுறைகள் !
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
சென்னையில் இன்று மழை வெளுத்து வாங்குமாம்.. வேற எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை - வானிலை ரிப்போர்ட்
சென்னையில் இன்று மழை வெளுத்து வாங்குமாம்.. வேற எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை - வானிலை ரிப்போர்ட்
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
எஸ்கேப் ஆன பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன்? - திருமண ஆசை காட்டி ஏமாற்றினாரா? முழு விவரம் என்ன?
எஸ்கேப் ஆன பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன்? - திருமண ஆசை காட்டி ஏமாற்றினாரா? முழு விவரம் என்ன?
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
அஜித்தின் திடீர் கொள்கை மாற்றம் ஏன்? விளம்பர யுக்தியா என ரசிகர்கள் கேள்வி
அஜித்தின் திடீர் கொள்கை மாற்றம் ஏன்? விளம்பர யுக்தியா என ரசிகர்கள் கேள்வி
Embed widget