மேலும் அறிய
Mass Heros Movies Released Date: அடுத்தடுத்து தியேட்டரில் வெளியாக இருக்கும் மாஸ் ஹீரோ படங்கள்
Mass Heros Movies Released Date :ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் படங்கள் இந்த வருட இறுதிக்குள் வெளியாக உள்ளது

மாஸ் ஹீரோக்கள் திரைப்படங்கள்
1/6

வருகின்ற ஜூன் மாதம் 12 ஆம் தேதி இந்தியன்- 2 படமும், ஜூன் 28 ஆம் தேதி ராயன் படமும் வெளியாக உள்ளது என கூறப்படுகிறது.
2/6

அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா -2 படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியும், விக்ரம் நடந்துள்ள தங்கலான் படம் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
3/6

செப்டம்பர் 5 ஆம் தேதி விஜய் நடித்துள்ள தி கோட் படம் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகலாம் என சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
4/6

டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்துள்ள வேட்டையன் படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது என நெருங்கிய சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
5/6

மகிழ் திருமேனி- அஜித்குமார் கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படம் வருகின்ற நவம்பர் மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
6/6

சூர்யா நடித்து வரும் படம் கங்குவா படமும், கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படமும் டிசம்பர் மாதத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
Published at : 10 Jun 2024 04:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion