மேலும் அறிய
Maamannan : பிரமாண்டமாக நடக்கவிருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! எங்கு? எப்போது? தகவல் இதோ..
பிரமாண்டமாக நடக்கவிருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

மாமன்னன்
1/6

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் மாமான்னன்.
2/6

இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
3/6

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டர்கள் சினிமா ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்றது.
4/6

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவலை தற்போது அறிவித்துள்ளது படக்குழு.
5/6

வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்கவிருக்கும் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
6/6

மேலும், இந்த திரைப்படமே உதயநிதியின் இறுதிப் படமாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.
Published at : 14 May 2023 02:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தொலைக்காட்சி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion