மேலும் அறிய
R.K.Narayanan : ‘நியாபகம் வருதே நியாபகம் வருதே ..’ மால்குடி ஆர்.கே நாராயணின் நினைவு தினம் இன்று!
இன்று அவரது நினைவு நாளையொட்டி, பலரும் அவரது கதைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆர்.கே.நாராயணனின் மால்குடி
1/6

R.K.நாராயணன் என்று அழைக்கப்படும் ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயணசுவாமி , புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் ஆவார்.
2/6

முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் ராஜா ராவ் ஆகியோருடன் இணைந்து ஆங்கில எழுத்தாளராக தன் பயணத்தை தொடங்கினார்.
3/6

அவரின் கற்பனை கைவண்ணத்தில் உருவான மால்குடி கதைகள் மிகவும் பிரபலமானது.
4/6

மால்குடி என்பது ஆர். கே. நாராயணின் நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் இடம்பெறும் ஒரு கற்பனை நகரமாகும். இது, இந்திய மாநிலமான கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டு இருப்பார்.
5/6

நாராயணின் எழுத்து நடை வில்லியம் பால்க்னருடன் ஒப்பிடப்பட்டது. ஏனெனில் அவர்களின் படைப்புகள் பெரும்பாலாக சமானியனின் கதையையும் அவனை சுற்றி நடக்கும் நகைச்சுவை நிகழ்வுகளையும் விவரித்தது.
6/6

நாராயணின் எழுத்து நுட்பம், நகைச்சுவையின் இயல்பான அம்சத்துடன் பாசாங்கு இல்லாமல் இருந்தது. இது சாதாரண மக்களை மையமாக வைத்து, பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்கள் போன்றோரை வாசகருக்கு நினைவூட்டி, தலைப்புடன் தொடர்புபடுத்தும் திறனை அதிகப்படுத்தியது.
Published at : 13 May 2023 05:21 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கிரிக்கெட்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion